MARC காட்சி

Back
நாகை காயாரோகணநாதர் கோயில்
245 : _ _ |a நாகை காயாரோகணநாதர் கோயில் -
246 : _ _ |a கடல் நாகைக் காரோணம், நாகைக் காயாரோகணம், திருநாகைக்காரோணம்
520 : _ _ |a சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது. நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம். குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது. அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு முத்தி அடைந்தத் திருப்பதியாகும்.அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது. அதிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை, நாகைக்காரோணம் திருக்கோயிலில் உள்ளது. சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார்நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டின நகரின் ஒரு பதியாகும். ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர், நடனம் - பாராவாரதரங்க நடனம்). கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது. மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம். இத்தல ரதம் கண்ணாடித் தேராகும். நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது. 2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டது.
653 : _ _ |a சிவன் கோயில், பாடல் பெற்ற தலங்கள், தேவாரத் தலங்கள், தமிழ்நாட்டு சிவாலயங்கள், திருஞானசம்பந்தர், நாகை சிவன் கோயில், நாகப்பட்டினம், திருநாகைக்காரோகணம், நாகை காயாரோகணம், நீலாயதாட்சி அம்மன், காரோகணேசுவரர், நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில், காவரி தென்கரைத் தலங்கள், தேவாரத் திருத்தலம், அதிபத்தநாயனார், ஆதி புராணேச்வரர், அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a  04365 242 844
905 : _ _ |a கி.பி.7-ஆம் நுற்றாண்டு/சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார மூவரால் பாடல் பெற்ற தலம்.பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 82-ஆவது சிவதலமாகும். அதிபத்த நாயனாரின் அவதாரத் தலம். ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று.
918 : _ _ |a நீலாயதாட்சி
922 : _ _ |a மாமரம்
923 : _ _ |a புண்டரீக தீர்த்தம், தேவதீர்த்தம்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகாசி விசாகப் பெருந்திருவிழா, ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் பஞ்சகுரோச விழாவில் பஞ்சகுரோச யாத்திரைத்தலங்களாகிய பொய்கைநல்லூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய சப்த ஸ்தலங்களுக்கும் எழுந்தருளல், நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய நாளில் தொடங்கி பத்து நாட்கள் விழா
927 : _ _ |a ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன; முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் அவை.
928 : _ _ |a திருச்சுற்றுச் சுவர்களில் தலபுராணத்துக் காட்சிகளாக புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.
929 : _ _ |a கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். சோழர்காலத்து இலிங்கமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்தரின் சிற்பம் உள்ளது. கருவறைத் திருச்சுற்றின் தேவகோட்டங்களில் இலிங்கோத்பவர், பிச்சாடனர், உமையொருபாகர் ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தலபுராணம் கூறுவது போன்று புண்டரீக முனிவர் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் காட்சி அளிக்கிறாள். மேலும் நாகாபரணப் பிள்ளையார், இறைவன் திருமுன் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை, அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி ஆகிய கலைத்திறன் மிக்க சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலயப் பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன. தனி சந்நிதியில் ஒரே கல்லினால் ஆன ஆறுமுகப் பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் காட்சி தருகின்றனர்.
930 : _ _ |a இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது. மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார். தசரத மன்னனுக்கு சனி பகவான் தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விவரிக்கிறது. நீலாயதாட்சியம்மன் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார். உடனே ஈசன், அம்பாள் சன்னிதியில் இருந்து கொண்டே தம்மை வழிபடும்படி கூறினார். இதனால் அம்பாள் எதிரில் உள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னிதியைப் பார்த்த படி உள்ளது. நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சம் என்று தலபுராணம் கூறுகிறது. இதனை ‘இரட்டை நோக்கு நந்தி’ என்கிறார்கள். இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இறந்தவரின் உடலை இக்கோயிலின் முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, ஆடை ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.
932 : _ _ |a நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு திருச்சுற்றுகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுரவடிவ கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காணப்படுகிறார். நீலாயதாட்சி அம்மன் தனித் திருமுன் கொண்டுள்ளார். சுவாமி கோபுரம் அம்பாள் கோபுரம் ஆகியன கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கோபுர வாயிலையடுத்து மகாமண்டபம், நந்தி மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியன கலை வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. காசியைப் போல காயாரோகணேசுவரர் கோயிலில் முக்தி மண்டபம் உள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a அமரநந்தீஸ்வரர் கோயில், சட்டை நாதா் கோயில், அகஸ்தீஸ்வர சுவாமி கோயில், நாகூர் நாகநாதர் கோயில், நாகூர் தர்கா, நடுவதீஸ்வரர் கோயில்
935 : _ _ |a நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
936 : _ _ |a காலை 6-30 மணி முதல் 11-30 மணி மாலை 4-30 மணி முதல் 8-30 மணி
937 : _ _ |a நாகப்பட்டினம்
938 : _ _ |a நாகப்பட்டினம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a நாகப்பட்டினம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000316
barcode : TVA_TEM_000316
book category : சைவம்
cover images TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0001.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0002.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0003.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0004.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0005.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0006.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0007.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0008.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0009.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0010.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0011.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0012.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0013.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0014.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0015.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0016.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0017.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0018.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0019.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0020.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0021.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0022.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0023.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0024.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0025.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0026.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0027.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0028.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0029.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0030.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0031.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0032.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0033.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0034.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0035.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0036.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0037.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0038.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0039.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0040.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0041.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0042.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0043.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0044.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0045.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0046.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0047.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0048.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0049.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0050.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0051.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0052.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0053.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0054.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0055.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0056.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0057.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0058.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0059.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0060.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0061.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0062.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0063.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0064.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0065.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0066.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0067.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0068.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0069.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0070.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0071.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0072.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0073.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0074.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0075.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0076.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0077.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0078.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0079.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0080.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0081.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0082.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0083.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0084.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0085.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0086.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0087.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0088.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0089.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0090.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0091.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0092.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0093.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0094.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0095.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0096.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0097.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0098.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0099.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0100.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0101.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0102.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0103.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0104.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0105.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0106.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0107.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0108.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0109.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0110.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0111.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0112.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0113.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0114.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0115.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0116.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0117.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0118.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0119.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0120.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0121.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0122.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0123.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0124.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0125.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0126.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0127.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0128.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0129.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0130.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0131.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0132.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0133.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0134.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0135.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0136.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0137.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0138.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0139.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0140.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0141.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0142.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0143.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0144.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0145.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0146.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0147.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0148.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0149.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0150.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0151.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0152.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0153.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0154.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0155.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0156.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0157.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0158.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0159.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0160.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0161.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0162.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0163.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0164.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0165.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0166.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0167.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0168.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0169.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0170.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0171.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0172.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0173.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0174.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0175.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0176.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0177.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0178.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0179.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0180.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0181.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0182.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0183.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0184.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0185.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0186.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0187.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0188.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0189.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0190.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0191.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0192.jpg

TVA_TEM_000316/TVA_TEM_000316_நாகப்பட்டினம்_காயாரோகணசுவதமி-கோயில்-0193.jpg